வேலூர் மாவட்ட டி, ஆர்.ஓ.வாக பொறுப்பேற்ற மாலதி !!!
வேலூர் மாவட்ட வருவாய் அலுவலராக தமிழ்நாடு மாநில வாணிபக் கழகத்தின் முதுநிலை மண்டல திருச்சி மேலாளராக பணியாற்றிய மாலதி பொறுப்பேற்றுக் கொண்டார்.
இங்கு பணியாற்றிய ராமமூர்த்தி, சென்னை - கன்னியாகுமரி தொழில் போக்குவரத்து திட்ட தனி மாவட்ட வருவாய் அலுவலராக மாற்றம் செய்யப்பட்டார்.
Comments
Post a Comment