சேனூர் கலர்பாளையத்தில் இந்து முன்னணி துவக்கம் !!!
வேலூர் மாவட்டம் காட்பாடி அடுத்த சேனூர் பஞ்சாயத்துக்கு உட்பட்ட கலர்பாளையம் கிராமத்தில் இந்து முன்னணி கிளை துவக்கவிழா முன்னிட்டு கோட்டத் தலைவர் மகேஷ் கொடி ஏற்றினார்.
இந்து முன்னணி (ஆட்டோ) மாவட்ட செயலாளர் வெங்கடேசன், ஒன்றியதலைவர் சீனிவாசன், பார்த்தீபன்,மற்றும் கிளை பொறுப்பாளர்கள் கலந்துகொண்டனர்.
Comments
Post a Comment