நிலவில் சந்திராயன் வெற்றி ஸ்ரீ விராட் விஸ்வகர்மா வாழ்த்து !!!
இந்தியாவின் இஸ்ரோவின் சந்திராயன் - 3 விண்கலம் நிலவின் தென்துருவத்தை இன்று 23-ம் தேதி மாலை 6.04 மணிக்கு வெற்றிகரமாக இறங்கியது. பணியை சில மணி நேரத்தில் துவக்க உள்ளது. இதன்மூலம் தென்துருவத்தில் தரை இறங்கிய முதல் நாடு இந்தியா.
Comments
Post a Comment