அசரீர்மலை முருகன் கோயில் வளாகத்தை தூய்மை செய்த இந்து முன்னணியினர் !!!
வேலூர் மாவட்டம் காட்பாடி அடுத்த 55-புத்தூரில் உள்ள அசரீர் மலையில் உள்ள முருகன் கோயில் வளாகத்தை வேலூர் மாவட்ட இந்து முன்னணி (ஆட்டோ சங்கம்) சார்பில் மாவட்ட செயலாளர் வெங்கடேசன் தலைமையில் 55 -புத்தூர் கிளை இந்து முன்னணியினர் (உழவாரப்பணி) தூய்மைபடுத்தினர்.மாவட்டத்தில் பல்வேறு கோயில் பணிகளை இந்து முன்னணியினர் செய்துவருவது குறிப்பிடத்தக்கது.
Comments
Post a Comment