வேலூர் கேரளசமாஜத்தில் ஓணம் பண்டிகை முன்னிட்டு அத்தப்பூ கோலம் !!!
கேரள இந்து மக்களின் மிக முக்கியமான சிறப்பான பண்டிகைகளில் ஓணம் பண்டிகை, உலகில் உள்ள அனைத்து கேரள மக்கள் 29-ம் தேதி அத்தப்பூ கோலம் போட்டுகொண்டாடி வருகின்றனர்.
வேலூர் தோட்டப்பாளையத்தில் உள்ள வேலூர் கேரள சமாஜத்தில், வேலூர் வாழ் கேரள பெண்கள் அத்தப்பூ கோலம்போட்டனர்.
ஏற்பாடுகளை வேலூர் கேரள சமாஜ் நிறுவன தலைவர் தமிழ் நாடகச் சிற்பி வேலூர் ராதாகிருஷ்ணன் செய்து இருந்தார்.
Comments
Post a Comment