வேலூர் டி.ஆர்.ஓ.வுக்கு மாவட்ட வி.ஏ.ஓ.சங்கம் வாழ்த்து !!!

வேலூர் புதிய  டி.ஆர்.ஓ.வுக்கு மாவட்ட வி. ஏ.ஓ.சங்கம் நிர்வாகிகள் சார்பில் நேரில் வாழ்த்து !!! 

வேலூர் மாவட்ட புதிய வருவாய் அலுவலராக மாலதி பொறுப்பேற்றார்.
அவருக்கு வேலூர் மாவட்ட கிராம நிர்வாக சங்கம் சார்பில் தலைவர் ஜீவரத்தினம், துணைத்தலைவர் அன்பரசன், பொருளாளர் கனகராஜ் ஆகியோர் சென்று பூங்கொத்து கொடுத்து வாழ்த்து தெரிவித்தனர். ஆண் மற்றும் பெண் வி. ஏ.ஓ.க்கள் இந்த வாழ்த்து நிகழ்ச்சியில் நேரில் சென்று கலந்துகொண்டனர்.

Comments

Popular posts from this blog

VELLOREHEADLINE(online): வேலூர் விஐடி இல்லத்திருமண விழா வேலூர் எம்.பி.நேரில் வாழ்த்து

VELLOREHEADLINE

VELLOREHEADLINE