வேலூர் டி.கே.எம்.பெண்கள் கல்லூரியில் பட்டமளிப்பு விழா !!!
வேலூர் டி.கே.எம்.மகளிர் பெண்கள் கல்லூரியில் நடந்த பட்டமளிப்பு விழாவில் கலந்துகொண்டு பட்டங்களை வழங்கிய கல்லூரி கல்வி இயக்குநர் முனைவர் கீதா !!!
வேலூர் சாய்நாதபுரத்தில் உள்ள டி .கே. எம் மகளிர் கல்லூரியில் 47மற்றும் 48-வதுபட்டமளிப்பு விழா நடைபெற்றது.
கல்லூரி செயலாளர் மணி நாதன் தலைமை தாங்கினார்.கல்லூரி தலைவர் சிவக்குமார் முன்னிலை வகித்தார்.கல்லூரி முதல்வர் முனைவர் பானுமதி அனைவரையும் வரவேற்றார்.
சிறப்பு அழைப்பாளராக கலந்து கொண்ட சென்னை கல்லூரி கல்வி இயக்கத்தின் இயக்குநர் முனைவர் கோ.கீதா கல்லூரி மாணவிகளுக்கு பட்டங்களை வழங்கினார்.2431 மாணவிகள் பட்டம் பெற்றனர்.அனைவரும் உறுதிமொழி ஏற்றுக் கொண்டனர்.
பட்டமளிப்பு விழாவில் கல்லூரி பேராசிரியர்கள், பெற்றோர்கள், மாணவிகள்,அலுவலக பணியாளர்கள் அலுவலர் அல்லா பிற பணியாளர்கள் உள்ளிட்ட பலர்கலந்து கொண்டனர்.
Comments
Post a Comment