வேலூரில் பல்நோக்கு சிறப்பு அரசு மருத்துவமனைக்கு அடிக்கல் நாட்டு விழா !!
வேலூரில் ரூ.197 கோடி மதிப்பீட்டில் சிறப்பு மருத்துவமனை கட்டிடம் காணொலி மூலம் துவங்கி வைத்த முதல்வர் !!!
வேலூர் பென்ட்லெண் மருத்துவமனை வளாகத்தில் மக்கள் நல்வாழ்வு துறைசார்பில் ௹. 197.81 கோடி மதிப்பீட்டில் தமிழ்நாடு முதல்அமைச்சர் மு.க.ஸ்டாலின் காணொளி மூலம் துவக்கிவைத்தார்.
Comments
Post a Comment