பிரம்மபுரத்தில் மாரியம்மன் திருவிழா !!!
வேலூர் மாவட்டம் காட்பாடி அடுத்த பிரம்மபுரம் கிராமத்தில் ஆடி மாதம் 4-ம் வெள்ளியில் 40-ம் ஆண்டு மாரியம்மன் கோயில் திருவிழா நடந்தது.
காலையில் மூலவருக்கு அபிஷேகம், அலங்காரம், தீபாரதனை, கரக ஊர்வலம். பகலில் கூழ்வார்க்கும் நிகழ்ச்சி, இரவில் அலங்கரிக்கப்பட்ட பூப்பல்லக்கு தேரில் அம்மன் ஊர்வலம் வந்தார். வாணவேடிக்கையுடன் இசைக்கச்சேரியும் நடந்தது.
ஏற்பாடுகளை விழாக்குழுவினர், இளைஞர்கள், கிராம பொதுமக்கள் செய்து இருந்தனர்.
Comments
Post a Comment