வேலூர் அரசு பொறியியல் கல்லூரியில் மெக்கானிக்கல் துறை துவக்கவிழா !!!
வேலூர் அரசு பொறியியல் கல்லூரியில் மெக்கானிக்கல் துறை சார்பில் நடந்த விழாவில் இஸ்ரோ விஞ்ஞானி பங்கேற்பு !!!
வேலூர் தொரப்பாடியில் உள்ள அரசு பொறியியல் கல்லூரியில் மெக்கானிக்கல் பொறியியல் அசோசியேஷன் துவக்கவிழாவில் சிறப்பு விருந்தினராக இஸ்ரோ முதுநிலை விஞ்ஞானி சீனிவாசன் கலந்துகொண்டு குத்து விளக்கு ஏற்றிவைத்து சிறப்புரையாற்றினார்.
கல்லூரி முதல்வர் (பொ) ஸ்ரீராம்பாபு தலைமை தாங்கினார்.
முனைவர் சுஜா, துறைச் சார்ந்த பேராசிரியர்கள், மாணவ-மாணவிகள் கலந்துகொண்டனர்.
அசோசியேஷன் செயலாளர் கார்த்திகேயன் நன்றி கூறினார்.
Comments
Post a Comment