வேலூர் மாவட்ட ஓபிசி காங்.தலைவராக நோபல் லிவிங்ஸ்டன் மீண்டும் தேர்வு !!!
மாநில தலைவர் அறிவிப்பு !!!
தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி ஓ.பி.சி மாநில தலைவர் டி.ஏ.நவீன் வெளியிட்டுள்ள செய்திகுறிப்பில் கூறியிருப்பதாவது:
தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி ஓ.பி.சி. யின் புதிய மாநில நிர்வாகிகள் மற்றும் மாவட்ட தலைவர்களின் 2013 - 2024-ம் நிர்வாகிகளின் புதிய பட்டியலை அகில இந்திய ஓபிசி தலைவர் கேப்டன் அஜய்சிங்கின் ஒப்புதலோடு தமிழக காங்கிரஸ் தலைவர் கே.எஸ்.அழகிரி அனுமதியுடன் வெளியிடப்படுகிறது.
அதில் வேலூர் மாவட்ட மாநகர ஓ.பி.சி தலைவராக காட்பாடி காந்திநகரை சேர்ந்த நோபல் லிவிங்ஸ்டன் மீண்டும் நியமிக்கப்பட்டுள்ளார்.
Comments
Post a Comment