வேலூர் சிட்டி பைக் மெக்கானிக்கல்ஸ் அசோசியேசன் சார்பில் ஸ்லோ பைக் ரேஸ் !!!
நிலவில் சந்திராயன்-3 வெற்றியை கொண்டாடும் வகையில் வேலூர் சிட்டி பைக் மெக்கானிக்ஸ் அசோசியேசன் சார்பில் ஸ்லோ பைக் ஓட்ட போட்டி !!!
வெல்லூர் சிட்டி பைக் மெக்கானிக்ஸ் அசோசியேசன் சார்பில் மத்திய வருமானவரித்துறை அலுலகம் எதிரில் நிலவில் இந்தியாவின் இஸ்ரோ அனுப்பிய சந்திராயன்-3 வெற்றிகரமாக தரை இறங்கியதை கொண்டாடும் வகையில் ஸ்லோ பைக் ரேஸ் போட்டி நடந்தது.
ஏற்பாட்டை அசோசியேசன் மாவட்ட தலைவர் ஸ்ரீதர், துணைத் தலைவர் வேலு, செயலாளர் செந்தாமரை உள்ளிட்ட நிர்வாகிகள் செய்து இருந்தனர்.
Comments
Post a Comment