அகில இந்திய ஸ்ரீ விராட் விஸ்வகர்மா தேசிய செயலாளருக்கு வாழ்த்து !!!
அகில இந்திய ஸ்ரீவீராட் விஸ்வகர்மா பெண்கள் மற்றும் இளைஞர் கூட்டமைப்பு அகில இந்திய தேசிய செயலாளர் சின்னையா ஆச்சாரி ஜெகதீஸ்வரனுக்குவேலூர் மாவட்ட மூத்த பத்திரிக்கையாளர் கே எம் வாரியார், திருவள்ளுவர்
மணவாளன் நகரில் உள்ளமாநில அலுவலகத்தில் சந்தித்து சால்வை அணிவித்து வாழ்த்து தெரிவித்தார்.
Comments
Post a Comment