இரத்தினகிரி முருகன் கோயிலில் ஆடி பரணி !!
வேலூர் அடுத்த இரத்தினகிரி ஸ்ரீபாலமுருகன் திருக்கோயிலில் ஆடி பரணியை முன்னிட்டு முருகன், வள்ளி, தெய்வானைக்கு அபிஷேகம், அலங்காரம், விசேஷ பூஜைகள் நடைபெற்றன.
ஏற்பாடுகளை பரம்பரை அறங்காவலர் பாலமுருகன் அடிமை, செயல் அலுவலர் சங்கர் மற்றும் திருக்கோயில் பணியாளர்கள் செய்து இருந்தனர்.
பக்தர்கள் தரிசனம் செய்தனர். பகல் அன்னதானம் போடப்பட்டது.
Comments
Post a Comment