அதிமுகவில் ஐக்கியமான வேலூர் திமுக பிரமுகர் மற்றும் அ.ம.மு.கவினர் !!
வேலூர் மாவட்ட மாநகர அதிமுக எஸ்.ஆர்.கே.அப்பு தலைமையில் வேலூர் மாநகர 36 - வது திமுக வட்ட செயலாளர் நவ்ஷித் அகமது, காட்பாடி ஒன்றிய அ.ம.மு.க. துணை செயலாளர் மோகன் மற்றும் 60 பேர் (அ.ம.மு.க) அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிச்சாமி முன்னிலையில் அதிமுகவுக்கு தாவினர்.
வேலூர் அதிமுகபகுதி செயலாளர்கள் குப்புசாமி, அன்வர் பாஷா, நவ்ஷித் அகமது, அதிமுக காட்பாடி ஒன்றிய (ம) செயலாளர் சின்னதுரை உள்ளிட்ட பலர் உள்ளனர்.
Comments
Post a Comment