வேலூர் ஸ்ரீபுரம் சக்தி அம்மாவிடம் ஆசி பெற்ற தமிழக கவர்னர் மனைவி !!!
வேலூர் அடுத்த ஸ்ரீபுரத்தில் உள்ள தங்க கோயிலுக்கு தமிழக கவர்னர் ஆர்.என்.ரவியின் மனைவி லட்சுமி வருகை தந்து தங்க கோயிலை பார்வையிட்டார். பின்பு சக்தி அம்மா சந்தித்து ஆசி பெற்றார்.
உடன் ஸ்ரீ நாராயணி பீட மேலாளர் சம்பத் இருந்தார்.
Comments
Post a Comment