பெங்களூரு வந்த பிரதமர் மோடி !!!
சந்திரயான் - 3 திட்ட விஞ்ஞானிகளை நேரில் சந்தித்து பாராட்டுவதற்காக பிரதமர் மோடி பெங்களூரு வருகை.
"பெங்களூருவில் தரையிறங்கிவிட்டேன். விஞ்ஞானிகளை சந்திக்க ஆவலுடன் காத்திருக்கிறேன்" என ட்விட்டரில் பதிவு.
ஹெச்.ஏ.எல். விமான நிலையத்திற்கு வருகை தந்த பிரதமர் மோடிக்கு வரவேற்பு.
இஸ்ரோ தரை கட்டுப்பாட்டு மையத்தில் சந்திரயான் -3 விஞ்ஞானிகளுடன் சந்திப்பு.
Comments
Post a Comment