வள்ளிமலை ஸ்ரீ சுப்பிரமணி சுவாமி கோயிலில் பொது விருந்து !!!
வேலூர் மாவட்டம் வள்ளிமலை சுப்பிரமணி சுவாமி திருக்கோயிலில் சுதந்திர தின சிறப்பு வழிபாடு மற்றும் பொது விருந்து !!!
வேலூர் மாவட்டம் காட்பாடி தாலுகா வள்ளிமலை அருள்மிகு சுப்பிரமணிய சுவாமி திருக்கோயிலில் இந்தியாவின் சுதந்திர தின விழா முன்னிட்டு கோயிலில் சிறப்பு வழிபாடு மற்றும் பொது விருந்து நடந்தது.
தமிழ்நாடு அரசு இந்துசமய அறநிலைத்துறை சார்பில் ஏற்பாடு செய்த அன்னதானத்தை கோயில் செயல் அலுவலர் திருநாவுக்கரசு துவக்கிவைத்தார்.
ஏற்பாடுகளை செயல் அலுவலர், எழுத்தர் ராஜ்குமார் மற்றும் திருக்கோயில் பணியாளர்கள் செய்து இருந்தனர்.
Comments
Post a Comment