அதிமுக SRK அப்புக்கு பிறந்தநாள் வாழ்த்து தெரிவித்த அதிமுக நிர்வாகி பிரகாசம் !!!
வேலூர் மாநகர மாவட்ட செயலாளர் எஸ்ஆர்கே அப்புவின் பிறந்தநாள் முன்னிட்டு கட்சி அலுவலகத்தில் காட்பாடி அடுத்த பிரம்மபுரம் முன்னாள் ஊராட்சி மன்ற தலைவர் புகழ்வேந்தன், வேலூர் மாவட்ட மாநகர அழைப்புசாரா ஓட்டுநர் அணிசெயலாளர் பிரகாசம் ஆகியோர் சால்வை அணிவித்து வாழ்த்து தெரிவித்தனர்.
 
  
Comments
Post a Comment