இஸ்ரோவின் ஆதித்யா எல் - 1, வெற்றிகரமாக சூரியனை ஆய்வு செய்ய புறப்பட்டது .!!
இந்தியாவின் சந்திரயான் - 3 வெற்றியை தொடர்ந்து, சூரியனின் வெளிப்புற பகுதியை ஆய்வு செய்ய இஸ்ரோவின் ஆதித்யா எல்-1 விண்கலம் சனிக்கிழமை (2-ம் தேதி) காலை 11.50 மணிக்கு ஆந்திராவிலிருந்து ஸ்ரீஹரிகோட்டாவிலிருந்து விண்ணில் பாய்ந்தது.
Comments
Post a Comment