பிரதமரின் விஸ்வகர்மா யோஜனா 2023-வேலைவாய்ப்பு !!
பிரதம மந்திரி யோ ஜனா சுயவேலைவாய்ப்பு திட்டத்தில் ஆதாயம் பெற விருப்பம் உள்ள நாடு முழுவதும் இருக்கின்றAIVF உறுப்பினர்கள் எந்த நேரத்திலும் (24 x 7 ) மொபல் : 9655761308 எண்ணில் தொடர்புகொள்ளலாம் என்று அகில இந்திய ஸ்ரீவிராட் விஸ்வகர்மா பெண்கள் மற்றும் இளைஞர் கூட்டமைப்பு தேசிய செயலாளர் சின்னய்யா ஆச்சாரி ஜெகதீசன் கேட்டுக்கொண்டு உள்ளார்.
Comments
Post a Comment