அகில இந்திய ஸ்ரீ விராட் விஸ்வகர்மா தமிழ் மாநில தலைவியாக இந்திரா நியமனம் !!
அகில இந்திய ஸ்ரீவிராட் விஸ்வகர்மா பெண்கள் மற்றும் இளைஞர் கூட்டமைப்பு தமிழ்நாடு மாநில மகளிர் அணி தலைவியாக இந்திரா நியமனம் !!
அகில இந்திய ஸ்ரீ விராட் விஸ்வகர்மா பெண்கள் மற்றும் இளைஞர் கூட்டமைப்பு தேசிய செயலாளர் சின்னையா ஆச்சாரி ஜெகதீசன் வெளியிட்டுள்ள செய்திகுறிப்பில் கூறியிருப்பதாவது: இராணிப்பேட்டை மாவட்டம் வாலாஜாபேட்டையை சேர்ந்த திருமதி வி. இந்திரா, அகில இந்திய ஸ்ரீ விராட் விஸ்வகர்மா பெண்கள் மற்றும் இளைஞர் கூட்டமைப்பு தமிழ்நாடு மாநில மகளிர் அணி தலைவியாக நியமனம் செய்யப்பட்டுள்ளார்.
ஆகவே அனைத்து நிர்வாகிகளும், உறுப்பினர்களும் அவருக்கு ஒத்துழைப்பு தரும்படி கேட்டுக்கொள்கிறேன், என்று அவர் தனது அறிக்கையில் கூறியுள்ளார்.
Comments
Post a Comment