காட்பாடி சித்தூர் பஸ் நிலையத்தில் விநாயகர் சதுர்த்தி விழா !!!
காட்பாடியில் விநாயகர் சதுர்த்தி பூஜை, இந்து முன்னணி ஏற்பாடு !!!
வேலூர் மாவட்டம் காட்பாடி சித்தூர் பஸ் நிலையம் அருகில் உள்ள அரசமரத்து விநாயகர் கோயில் அருகில் விநாயகர் சதுர்த்தியை முன்னிட்டு சிறப்பு பூஜை நடந்தது.
பூஜை செய்யப்பட்டு பொதுமக்களுக்கு சுண்டல் பிரசாதம் வழங்கப்பட்டது.
இதில் அதிமுக முன்னாள் மாவட்ட செயலாளர் ராமு, வேலூர் மாநகராட்சி அதிமுக மாமன்ற உறுப்பினர் ரமேஷ் ஆகியோர் சிறப்பு பூஜையில் கலந்துகொண்டனர்.
ஏற்பாடுகளை இந்து முன்னணி வேலூர் கோட்ட செயலாளர் ரவி மற்றும் நிர்வாகிகள் செய்து இருந்தனர்.
Comments
Post a Comment