வேலூர் மாநகர அதிமுக செயலாளர் அப்புதலைமையில் ஆலோசனை கூட்டம் !
வேலூர் மாவட்ட மாநகர அதிமுக காட்பாடி காந்திநகரில் உள்ள அலுவலகத்தில் வரும் 15-ம் தேதி அண்ணா பிறந்த கொண்டாடுவது குறித்தும் பொதுக்கூட்டம் நடத்துவது குறித்து ஆலோசனைக் கூட்டம் நடந்தது.
மாவட்ட மாநகர செயலாளர் எஸ்.ஆர்.கே.அப்பு தலைமையில் நடந்த கூட்டத்தில் பொருளாளர் மூர்த்தி, பகுதி செயலாளர்கள் நாராயணன், ஜனார்த்தனன், கட்சியின் முக்கிய நிர்வாகிகள் கலந்துகொண்டனர்.
Comments
Post a Comment