காட்பாடி சொரக்கால்பேட்டையில் விநாயகர் சதுர்த்தி !!!
வேலூர் மாவட்டம் காட்பாடி வண்டறந்தாங்கல் ஊராட்சிக்கு உட்பட்ட சொரக்கால்பேட்டையில் நடந்த விநாயகர் சதுர்த்தி விழாவில் வண்டறந்தாங்கல் ஊராட்சி தலைவர் ராகேஷ் கலந்துகொண்டார். அவருக்கு வேலூர் மாவட்ட இந்து முன்னணி மாவட்ட செயலாளர்கள் வெங்கடேசன், ராமு, செயற்குழு உறுப்பினர் பார்த்தீபன், ஒன்றியதலைவர் சீனிவாசன், மற்றும் ஊர் பிரமுகர்கள் இருந்தனர்.
Comments
Post a Comment