திருமலையில் கோவிந்தா!கோவிந்தா! கோஷத்துடன் கருடன் மீது வலம் வந்த மலையப்பர்
திருப்பதி - திருமலை ஏழுமலையான் கருடசேவையில் மலையப்பசுவாமி வலம் வந்தபோது கோவிந்தா! கோவிந்தா! பக்தர்கள் முழுக்கம்!!!
திருப்பதி - திருமலையான் கோயில் வருடாந்திர பிரமோற்சவத்தின் 5-வது நாள் தங்க, வைர, பச்சை மரகதம் கற்கள் பதிக்கப்பட்ட ஆபரணங்களால் அலங்கரிக்கப்பட்டு தங்க கருடவாகனத்தில் மாடவீதிகளில் மலைப்பசுவாமி வலம் வந்து பக்தர்களுக்கு அருள்பாலித்தார்.
அப்போது லட்சக்கணக்கான பக்தர்கள் விண் அதிர கோவிந்தா! கோவிந்தா! என்று முழுக்கமிட்டனர்.
Comments
Post a Comment