காட்பாடியில் டெங்கு காய்ச்சலை தடுக்க சுகாதார அலுவலர் சிவக்குமார் அதிரடி !!!
சுகாதார அலுவலர் சிவக்குமார் அதிரடி !!!
வேலூர் மாநகராட்சி ஆணையர் இரத்தினசாமி உத்தரவுப்படி வேலூர் மாநகராட்சி 1-வது (காட்பாடி) மண்டலத்தில் டெங்கு காய்ச்சலை தடுக்க சுகாதார அலுவலர் சிவக்குமார் மேற்பார்வையில் 75 டெங்கு தடுப்பு பணியாளர்கள் வீடு, வீடாக சென்று கொசுப்புழு உற்பத்தியாக கூடிய பயன்படாத டயர்களை அகற்றும் பணிகள் நடந்தது.
15 வார்டுகளில் 3, 400-க்கும் மேற்பட்ட டயர்களை பறிமுதல் செய்தனர்.
வீடுகளை தூய்மையாக வைத்துக்கொள்ள வேண்டும் என்று 1-வது மண்டல மாநகராட்சி சுகாதார அலுவலர் சிவக்குமார் பொதுமக்களை கேட்டுக்கொண்டார்.
Comments
Post a Comment