அதிமுக அமைப்பு செயலாளராக வி.ராமு நியமனம் !!!

வேலூர் குடியாத்தத்தை சேர்ந்த வி.ராமு, அதிமுக அமைப்பு செயலாளராக நியமனம்!
எடப்பாடி பழனிச்சாமி அறிவிப்பு .

அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிச்சாமி வெளியிட்டுள்ள அறிக்கையில் அஇஅதிமுக அமைப்பு செயலாளர்களாக 7 பேர் நியமிக்கப்பட்டுள்ளனர். அதில் வேலூர் முன்னாள் மாவட்ட செயலாளர் குடியாத்தத்தை சேர்ந்த வி.ராமுவும் அமைப்பு செயலாளராக நியமிக்கப்பட்டுள்ளார். மற்றும் துணை நிர்வாகிகளும் நியமனம் செய்யப்பட்டுள்ளதாக அதிமுக தலைமைக்கழகம் சார்பில் அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.

Comments

Popular posts from this blog

VELLOREHEADLINE: பிரம்மபுரம் எம்பி கே மழலையர் பள்ளியில் உலக தாய்மொழி தினம்

VELLOREHEADLINE : காட்பாடி பவானிநகர் கேலஷ்சி தியேட்டர் எதிரில் தமிழக வெற்றிக் கழக கொடி ஏற்று விழா !

VELLOREHEADLINE:காட்பாடியில் திவெல்லூர் கிராண்ட் கண்காட்சி துவக்கம்