காட்பாடி அரசு மகளிர் மேல்நிலைப்பள்ளியில் போக்குவரத்து விழிப்புணர்வு !!!
காட்பாடி அரசு பெண்கள் மேல்நிலைப் பள்ளியின் சார்பில் போதை பொருள் தடுப்பு விழிப்புணர்வு பேரணி நடைபெற்றது!
வேலூர் மாவட்டம் காட்பாடி அரசு பெண்கள் மேல்நிலைப் பள்ளியின் நாட்டு நலப் பணித் திட்டம் சார்பில் போதை பொருள் தடுப்பு விழிப்புனர்வு பேரணி நூற்றுக்கு மேற்பட்ட மாணவிகள் கலந்து கொண்டு போதைப்பொருள் பயன்படுத்துவதனல் ஏற்படும் தீமைகளை பற்றி கோஷங்களை எழுப்பினர் .மற்றும் இந்த சிறப்பு நிகழ்ச்சியை நாட்டு நலப்பனி திட்ட அலுவலர் சுதா உதவி திட்ட அலுவலர் கௌசல்யா ஏற்பாடுகளை செய்து இருந்தனர் இந்த நிகழ்ச்சியின் சிறப்பு அழைப்பாளராக காட்பாடி போக்குவரத்து உதவி ஆய்வாளர் மிதிலேஷ் குமார் கலந்து கொண்டு பள்ளி மாணவர்களுக்கு போக்குவரத்து விதிகளை எப்படி பின்பற்ற வேண்டும் என்று எடுத்து கூறினார் .
Comments
Post a Comment