ஸ்ரீவிஸ்வகர்மா ஜெயந்தி விழா வாழ்த்து தெரிவிக்கும் ஸ்ரீ விராட் விஸ்வகர்மா தேசிய செயலாளர் ஜெகதீசன் !!!
விஸ்வகர்மா ஜெயந்தி அகில இந்திய ஸ்ரீ விராட் விஸ்வர்கமா தேசிய செயலாளர் சின்னைய்யா ஆச்சாரி ஜெகதீசன் வாழ்த்து !!!
அகில இந்திய ஸ்ரீ விராட் விஸ்வகர்மா பெண்கள் மற்றும் இளைஞர் கூட்டமைப்பு தேசிய செயலாளர் சின்னைய்யா ஆச்சாரி ஜெகதீசன் வெளியிட்டுள்ள செய்திகுறிப்பில் கூறியிருப்பதாவது:
நமது தொழில் குருவான ஸ்ரீவிஸ்வகர்மாவின் ஜெயந்தி விழா நாடு முழுவதும் 17-ம் தேதி கொண்டாடப்படுகிறது. ஆகவே நமது சங்க நிர்வாகிகள் மாவட்டம் தோறும் ஸ்ரீகாளி கம்மாள் பூஜை மற்றும் குரு தெய்வமான விஸ்வகர்மா ஜெயந்தி முன்னிட்டு பூஜை செய்து ஏழை எளிய மக்களுக்கு அன்னதானம் செய்யும்படி கேட்டுக்கொள்கிறேன், அனைவருக்கும் ஸ்ரீவிஸ்வகர்மா ஜெயந்தி நல்வாழ்த்துக்கள் என்று அவர் தெரிவித்து உள்ளார்.
Comments
Post a Comment