வேலூரில் புரட்டாசி முதல் சனிக்கிழமை பொருமாளுக்கு விசேஷ பூஜை !!!
புரட்டாசி மாதத்தில் பிரமோற்சவத்தில் திருப்பதி - திருமலையில் வெங்கடேசபெருமாள் ,மலையப்பசுவாமி பல்வேறு வாகனங்களில் வலம் வந்து பக்தர்களுக்கு அருள்பாலிப்பார். அதன்படி 7 நாள் வாகனத்தில் கொண்டுசெல்லப்பட்டது.
வேலூரில் உள்ள திருப்பதி தேவஸ்தான தகவல் மையத்தில் உள்ள பெருமாளுக்கு முதல் புரட்டாசி சனிக்கிழமை முன்னிட்டு விசேஷ அலங்காரம் செய்யப்பட்டு பக்தர்கள் நீண்ட வரிசையில் நின்று காலை மற்றும் மாலையில் வழிப்பட்டனர்.
Comments
Post a Comment