காட்பாடி பஸ் நிலையத்தில் ஆய்வு செய்த வேலூர் கலெக்டர் !!!
வேலூர் அடுத்த காட்பாடி சித்தூர் பஸ் நிலையத்தில் மழை காலங்களில் மழைநீர் சாக்கடைநீருடன் சேர்ந்து பயணிகளுக்கு பெரும் தொல்லை கொடுத்து இருந்தது.இதுகுறித்து பல புகார் சென்றும் நடவடிக்கை இல்லை. இதனை வேலூர் ஆட்சியர் குமாரவேல்பாண்டியன் நேற்று ஆய்வு மேற்கொண்டார்.
உடன் துணை மேயர் சுனில்குமார், தாசில்தார் ஜெகதீஸ்வரன், மாநகராட்சி 1-வது மண்டல தலைவர் புஷ்பலதா, சுகாதார அலுவலர் சிவக்குமார் உள்ளிட்ட பலர் உள்ளனர்.
Comments
Post a Comment