காட்பாடி தாசில்தாரிடம் விண்ணம்பள்ளி வி. ஏ.ஓ. நியமன கடிதம் !!

காட்பாடி அடுத்த விண்ணம்பள்ளி வி.ஏ.ஓ.பணியில் சேருவதற்கான கடிதத்தை பெற்றுக்கொண்ட தாசில்தார் !! 

வேலூர் மாவட்டம் காட்பாடி தாலுகா விண்ணம்பள்ளி கிராம நிர்வாக அலுவலராக கதிரவன் பணியில் சேருவதற்கான கடிதத்தை காட்பாடி தாசில்தார் ஜெகதீஸ்வரனிடம் கொடுத்தார். அருகில் வேலூர் மாவட்ட வி. ஏ. ஓ.சங்க துணைத் தலைவர் அன்பரசன், மாவட்ட பிரச்சார குழுத் தலைவர் விநாயகம், வட்ட தலைவர் வெங்கடேசன் ஆகியோர் உள்ளனர்.

Comments

Popular posts from this blog

VELLOREHEADLINE(online): வேலூர் விஐடி இல்லத்திருமண விழா வேலூர் எம்.பி.நேரில் வாழ்த்து

VELLOREHEADLINE

VELLOREHEADLINE