வண்டறந்தாங்கலில் அதிமுக பூத் கமிட்டி கூட்டம் !!!
வேலூர் அடுத்த காட்பாடி வண்டறந்தாங்கல் ஊராட்சியில் ஊராட்சி மன்ற தலைவரும் மாவட்ட எம்ஜிஆர் இளைஞர் அணிசெயலாளர் எஸ்.பி.ராகேஷ் தலைமையில் அதிமுக பூத் கமிட்டி கூட்டம் நடந்தது.
மாவட்ட இளைஞர் அணி இணைசெயலாளர் பாலாஜி, கிளைக்கழக செயலாளர்கள் ஆரோக்கியராஜ், காந்தி, லோகநாதன், நடராஜன், வினோத் உள்ளிட்ட பலர் கலந்துகொண்டனர்.
Comments
Post a Comment