ஆந்திராவில் ரேசன் அரிசியை பறிமுதல் செய்த வேலூர் தனி தாசில்தார் !!!
வேலூர் தனி தாசில்தார் அதிரடி !!!
வேலூர் மாவட்ட கலெக்டர் குமாரவேல்பாண்டியன் உத்தரவுப்படி வெளிமாநிலங்களுக்கு கடத்தப்படும் ரேசன் அரிசியை பறிமுதல் செய்யவேலூர் பறக்கும்படி தனி தாசில்தார் விநாயகமூர்த்தி தலைமையில் ஆந்திர மாநிலம் பல்ஜி கண்டிகை, மற்றும்புத்தூர் ரயில்நிலையத்தில் அங்குள்ள காவலர்கள் உதவியுடன் சோதனை செய்தபோது தமிழகத்திலிருந்து கடத்தி வந்த ரேசன் அரிசி 920 கிலோவை பறிமுதல் செய்து வேலூர் மாவட்டம் காட்பாடி திருவலம் நுகர்பொருள் வணிக கிடங்கில் ஒப்படைக்கப்பட்டது.
Comments
Post a Comment