காங்கேயநல்லூர் அரசு மகளிர் பள்ளியில் டெங்கு விழிப்புணர்வு செய்த சுகாதார அலுவலர் சிவக்குமார்!!

காட்பாடி காங்கேயநெல்லூர் அரசு மகளிர் மேல்நிலைப்பள்ளியில் டெங்கு விழிப்புணர்வு ஏற்படுத்திய சுகாதார அலுவலர் சிவக்குமார்.

வேலூர் மாநகராட்சி ஆணையர் ரத்தினசாமி உத்தரவின்பேரில் 1-வது மண்டல சுகாதார அலுவலர் சிவக்குமார், 15 -வார்டுகளில் டெங்கு விழிப்புணர்வு ஏற்படுத்தி வருகின்றார்.
காங்கேயநல்லூர் அரசு மகளிர் மேல்நிலைப்பள்ளி மாணவிகளுக்கு டெங்கு காய்ச்சல் வராமல் தடுப்பது குறித்து பேசியபோது: உங்கள் வீட்டை சுற்றியும் பயன்படாத பொருள்களில் மழைநீர் தேங்காதவாறு பார்த்து கொள்ள வேண்டும், சுத்தம் செய்ய வேண்டும் என்று அறிவுரை வழங்கினார். உடன் சுகாதார பணியாளர்கள் செயல்முறை விளக்கம் காட்டினர்.

Comments

Popular posts from this blog

VELLOREHEADLINE(online): வேலூர் விஐடி இல்லத்திருமண விழா வேலூர் எம்.பி.நேரில் வாழ்த்து

VELLOREHEADLINE: பிரம்மபுரம் எம்பி கே மழலையர் பள்ளியில் உலக தாய்மொழி தினம்

VELLOREHEADLINE:காட்பாடியில் திவெல்லூர் கிராண்ட் கண்காட்சி துவக்கம்