VELLOREHEADLINES -online தாம்பரம் குருகுலம் மெட்ரிக் பள்ளியில் சதுரங்க போட்டி !!
சென்னை தாம்பரம் குருகுலம் மெட்ரிக்குலேசன் மேல்நிலைப்பள்ளியில் சி.எம்.செஸ் அகாடமி 8-வது மாநில அளவிலான சதுரங்க போட்டி நடந்தது.
வெற்றிபெற்றவர்களுக்கு சமூக ஆர்வலர் காட்பாடி காந்திநகர் டி. நோபல்லிவிங்ஸ்டன் சிறப்பு அழைப்பாளராக கலந்துகொண்டு கோப்பை, பதக்கம், சான்றிதழ்களை வழங்கினார்.
உடன் கராத்தே பயிற்சியாளர் சக்திவேல், தாம்பரம் சதுரங்க கழகத்தின் செயலாளர் மாசிலமணி, மோகன், சார்லஸ், மற்றும் பலர் பங்கேற்றனர்.
Comments
Post a Comment