VELLOREHEADLINES - online வேலூர் ஸ்ரீபுரத்தில் புரட்டாசி மாத பெளர்ணமி பூஜை !!
வேலூர் அடுத்த ஸ்ரீபுரம் தங்க கோயிலில் உள்ள நாராயணி பீடத்தில் புரட்டாசி மாத பெளர்ணமி முன்னிட்டு வாசனை திரவியங்கள் இட்டு சக்தி அம்மா யாகம் மற்றும் பூஜை நடத்தினார்.
பின்பு பக்தர்களுக்கு ஆசி வழங்கினார்.
Comments
Post a Comment