வேலூர் மாநகராட்சி பகுதியில் துணை சுகாதார இயக்குநர் ஆய்வு!
வேலூர் மாவட்ட பொது சுகாதார துணை இயக்குநர் பானுமதி மாநகராட்சி பகுதியான 12-வது வார்டு அருப்பு மேடு பகுதியில் டெங்கு தடுப்பு நடவடிக்கையை ஆய்வு செய்தார்.
பூச்சியியல் வல்லுநர் காமராசு, சுகாதார அலுவலர் சிவக்குமார், பொது சுகாதார மேலாளர் சரவணன் மற்றும் சுகாதார பணியாளர்கள் உடன் இருந்தனர்.
Comments
Post a Comment