வேலூர் ஹெட்லைன்ஸ் - கணியம்பாடி அரசு மேல்நிலைப்பள்ளி மாணவர்கள் மாநில வாலிபால் போட்டிக்கு தேர்வு !!!
வேலூர் மாவட்டம் கணியம்பாடி அரசு மேல்நிலைப்பள்ளி மாணவர்கள் வாலிபால் போட்டியில் ஜூனியர் மற்றும் சூப்பர் சீனியர் பிரிவில் வேலூர் மாவட்ட அளவில் முதலிடம் பிடித்து மாநி அளவிலான போட்டிகளில் பங்குகொள்வதற்கு தேர்வு பெற்றுள்ளனர்.
இவர்களை தலைமை ஆசிரியர், உதவி தலைமை ஆசிரியர், அனைத்து ஆசிரியர்கள் மற்றும் பள்ளி மேலாண்மை குழு சார்பாக வாழ்த்துக்களை தெரிவித்து உள்ளனர்.
Comments
Post a Comment