வேலூர் ஹெட்லைன்ஸ் - தமிழ்நாடு கேபிள் டிவி ஆபரேட்டர் நலச்சங்க பொருளாளர் தேர்வு !!!.
வேலூர் மற்றும் திருப்பத்தூர் மாவட்ட தமிழ்நாடு கேபிள் டிவி ஆபரேட்டர் பொதுநலச்சங்க பொருளாராக லோகநாதன் தேர்வு !!!
வேலூர் அடுத்த காட்பாடி காந்திநகரில் தமிழ்நாடு கேபிள் டிவி ஆபரேட்டர்களின் பொதுநலச்சங்க வேலூர் மற்றும் திருப்பத்தூர் மாவட்ட 22 - வது மாவட்ட மாநாடு நடந்தது.
இதில் சிறப்பு விருந்தினராக கலந்துகொண்ட இதன் நிறுவனத் தலைவர் பி. சகிலன் சிறப்புரையாற்றி நலத்திட்ட உதவிகளை வழங்கினார்.
பின் வேலூர் மற்றும் திருப்பத்தூர் மாவட்ட பொருளாராக கே.வி.குப்பத்தை சேர்ந்த லோகநாதனை, அனைவரின் ஒப்புதலுடன் அறிவித்தார்.
இதில் மாநில, மாவட்ட, தாலுகா நிர்வாகிகள் கலந்துகொண்டனர்.
Comments
Post a Comment