VELLOREHEADLINES -online காட்பாடி ஆஞ்சநேயருக்கு தங்க கவச அலங்காரம் !!
பக்தர்கள் வழிப்பாடு !!!
வேலூர் அடுத்த காட்பாடி சித்தூர் பஸ் நிலையம் அருகே உள்ள ஸ்ரீபக்த ஆஞ்சநேயருக்கு ஆங்கில மாதம் முதல் ஞாயிற்றுக்கிழமை அக்டோபர் 1-ம் தேதி அபிஷேகம் செய்யப்பட்டு, தங்க கவசம் அணிவிக்கப்பட்டு காலை மற்றும் மாலை நெய் தீப ஆராதனை செய்யப்பட்டது.
பக்தர்கள் வழிப்பாட்டுக்கு பின் பிரசாத விநியோகம் நடந்தது.
அலங்காரத்தை கண்ணன் பட்டாச்சாரியார் செய்து இருந்தார்.
Comments
Post a Comment