VELLOREHEADLINES - online வேலூர் போக்குவரத்து காவல் ஆய்வாளராக அறிவழகன் பொறுப்பேற்பு !!!
வேலூர் போக்குவரத்து காவல் ஆய்வாளராக அறிவழகன் பொறுப்பேற்றுக்கொண்டார். அவருக்கு போக்குவரத்து காவல் உதவி ஆய்வாளர் வில்சன் மற்றும் போக்குவரத்து காவல்நிலைய சிறப்பு உதவி ஆய்வாளர்கள் மற்றும்காவலர்கள் வாழ்த்து தெரிவித்தனர்.
காவல் ஆய்வாளர் இதற்கு முன்பு திருச்சி மாநகர ஆயுதப்படை பிரிவில் பணிபுரிந்து வேலூருக்கு மாற்றலாகி வந்தவர்.
அவருக்கு VELLOREHEADLINES சார்பாக வாழ்த்துக்களை தெரிவித்து கொள்கிறோம்.
Comments
Post a Comment