VELLOREHEADLINES -online வேலூரில் திமுக சிறுபான்மை பிரிவு நல கருத்தரங்கம் !!!
வேலூரில் உள்ள தனியார் திருமண மண்டபத்தில் திராவிட முன்னேற்ற கழகத்தின் சிறுபான்மை பிரிவு நல உரிமை கருத்தரங்கம் நடைபெற்றது.
இதில் சிறப்பு அழைப்பாளராக தமிழக சிறுபான்மை நலத்துறை அமைச்சர் செஞ்சிமஸ்தான் கலந்துகொண்டு சிறப்புரையாற்றினார்.
முன்னாள் துணைவேந்தர் சபாபதி மோகன், வேலூர் சட்டமன்ற உறுப்பினர் கார்த்திகேயன், அணைக்கட்டு எம் எல்ஏ நந்தகுமார்,குடியாத்தம் அமுலு, வேலூர் மேயர் சுஜாதா, துணை மேயர் சுனில்குமார் உள்ளிட்ட திமுகவினர் கலந்துகொண்டனர்.
Comments
Post a Comment