VELLOREHEADLINES -online மேல்மருவத்தூர் பங்காரு அடிகளார் மறைவு !!!
செங்கல்பட்டு மாவட்டம் மேல்மருவத்தூரில் ஆதிபராசக்தி சித்தர்பீடத்தை நிறுவிய பங்காரு அடிகளார் (82) இன்று மாலை காலமானார். மேல்மருவத்தூரில் ஆதிபராசக்தி கோயிலில் பெண்கள் வழிபடலாம் என்று அறிவித்தவர் பங்காரு அடிகளார்.
Comments
Post a Comment