VELLOREHEADLINES-(online) வள்ளிமலை ஸ்ரீ சுப்பிரமணி சுவாமி திருக்கோயிலில் கிருத்திகை !!!
வேலூர் மாவட்டம் காட்பாடி தாலுகா வள்ளிமலை அருள்மிகு சுப்பிரமணியசுவாமி திருக்கோயிலில் புரட்டாசி மாத கிருத்திகை முன்னிட்டு ஆறுமுகர் சன்னதியில் வள்ளிதெய்வானையுடன் வெள்ளி கவச அலங்காரம் செய்யப்பட்டு விசேஷ பூஜை செய்யப்பட்டது. திரளான பக்தர்கள் தரிசனம் செய்தனர்.
ஏற்பாடுகளை செயல் அலுவலர், எழுத்தர் மற்றும் திருக்கோயில் பணியாளர்கள் செய்து இருந்தனர்.
Comments
Post a Comment