VELLOREHEADLINES (online) வேலூர் நாராயணி மருத்துவமனையில் உலக இருதய நாள் !!!.
இதில் சிறப்பு விருந்தினராக திரைப்பட இசையமைப்பாளரும் நடிகருமான ஜி.வி.பிரகாஷ்.. திரைப்பட இயக்குநர் திருமலை ஆகியோர் கலந்துகொண்டனர்.
ஸ்ரீநாராயணி குழுமத்தின் இயக்குனர் மற்றும் அறங்காவலர் பாலாஜி, துணை முதல்வர் காந்திமதி மற்றும் மருத்துவர்கள், செவிலியர்கள், உள்ளிட்ட பலர் பங்கேற்றனர்.
Comments
Post a Comment