VELLOREHEADLINES (online) வேலூர் சாரதி மாளிகையில் கதர் விற்பனை துவக்கவிழா
வேலூர் சாரதி மாளிகையில் உள்ள வட ஆற்காடு சர்வதோய சங்கத்தில் காந்தி ஜெயந்தி முன்னிட்டு தீபாவளி விற்பனையை வேலூர் ஆட்சியர் குமாரவேல் பாண்டியன் துவக்கிவைத்தார். உடன் எம் எல் ஏ கார்த்திகேயன், டிஆர்ஓ மாலதி, துணை மேயர் சுனில்குமார் உள்ளிட்ட பலர் பங்கேற்றனர்.
ஏற்பாட்டை சர்வோதய சங்க தலைவர் வெங்கடேசன், செயலாளர் ரவி, பொருளாளர் ஆகியோர் செய்து இருந்தனர்
Comments
Post a Comment