VELLOREHEADLINES வேலூர் செய்தியாளர் V.C.ரகு முதலாமாண்டு நினைவு அஞ்சலி !!!
வேலூர் வி.சி.ஆர்.டிஜிட்டல் ஸ்டுயோ உரிமையாளரின் ஒருவரும் வேலூர் பிரஜாசக்தி(தெலுங்கு) செய்தியாளருமான வி.சி.ரகுவின் முதலாம் ஆண்டு (28-ம் தேதி சனிக்கிழமை ) நினைவு நாளை முன்னிட்டு வேலூர் தோட்டப்பாளையம் ஸ்ரீதாரகாகேஸ்வரர் கோயிலில் அன்னதானம் செய்யப்பட்டது.
Comments
Post a Comment