வேலூர் ஹெட்லைன்ஸ் - திருத்தணியில் வரும் 3-ம் தேதி விஸ்வகர்மா யோஜனா திட்ட முகாம் !!!
திருத்தணியில் வரும் 3-ம் தேதி விஸ்வகர்மா யோஜனா திட்ட பதிவு நடைபெற உள்ளதாக AlVF_ன் தேசிய செயலாளர் சி.ஜெகதீசன் தெரிவித்து உள்ளார்.
மேலும் அவர் கூறியதாவது:
பாரதப் பிரதம மந்திரியின் விஸ்வகர்மா யோஜானா திட்டத்தின்படி திருவள்ளுவர் மாவட்டத்தை சேர்ந்த நமது சமுதாய மக்கள் வரும் 3-ம் தேதி ஞாயிற்றுக்கிழமை காலை 9 மணி முதல் மதியம் 2 மணிவரை திருத்தணியில் உள்ள மேட்டுத்தெருவில் R.G.சொக்கலிங்கம் முதலியார் திருமண மண்டபத்தில் நடைபெற உள்ளதாக அகில இந்திய ஸ்ரீ விராட் விஸ்வகர்மா பெண்கள் & இளைஞர் கூட்டமைப்பின் தேசிய செயலாளர் சி.ஜெகதீசன் ஆச்சாரி தெரிவித்து உள்ளார்.
Comments
Post a Comment